Thursday, July 29, 2010

இயக்கம்

உலக இயக்கத்தின் காரணம்? தெரியாது...

ஆனால் உலகம் இயங்குவதால்தான் நாம் இயங்க முடிகிறது
உலகத்தின் சுழல் - தந்தது வாழும் சூழல்.
சூழலுக்கேற்பவே உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும்.